நாவக்கரையில் 2016-ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கில் 2 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனை

தி.மலை: திருவண்ணாமலை நாவக்கரையில் 2016-ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கில் 2 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நகைக்காக அரசு கல்லூரி உதவி பேராசிரியை கிருஷ்ணவேணியை கொலை செய்த வழக்கில் ஜெய், ஜீவா ஆகியோருக்கு தலா 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>