கொடைக்கானலில் ஆயுத பயிற்சி அளிக்கதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து 7 மாவோயிஸ்டுகள் விடுதலை

திண்டுக்கல்: கொடைக்கானலில் ஆயுத பயிற்சி அளிக்கதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து 7 மாவோயிஸ்டுகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றம் நிரூவிக்கப்படாததால் 7 பேரையும் திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 

Related Stories:

>