தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: