×

ஜன.23-ம் தேதி ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை

டெல்லி: ஜன.23-ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகிறார். ஏற்கனவே மதுரையில் ஜல்லிக்கட்டை பார்வையிட தமிழகம் வந்தார் ராகுல் காந்தி. 23-ம் தேதி காலை 11 மணிக்கு கோவையில் சிறுகுறு தொழில் துறையினரை சந்திக்கிறார். 24-ம் தேதி பெருந்துறை, சென்னிமலையில் பேரணி, தாராபுரத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். 


Tags : Rahul Gandhi ,Tamil Nadu , Rahul Gandhi returns to Tamil Nadu on January 23
× RELATED தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம்...