விருதுநகர் அருகே தொட்டில் கயிற்றில் சிக்கி சிறுமி உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் வீட்டில் தனியாக விளையாடி கொண்டிருந்த சிறுமி அபர்ணா(6) தொட்டில் கயிற்றில் சிக்கி உயிரிழந்தது. இளவரசன் என்பவரின் மகள் அபர்ணா தொட்டில் கயிற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>