கோவை குனியமுத்தூர் அரசு பணியாளர் காலனியில் ரூ.66 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கம் திறப்பு

கோவை: குனியமுத்தூர் அரசு பணியாளர் காலனியில் ரூ.66 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. உள்விளையாட்டு அரங்கத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

Related Stories:

>