நீட் தேர்வு, ஜேஇஇ நுழைவுத் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை.: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

 டெல்லி: நீட் தேர்வு மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கொரோனா காலம் என்பதால் நீட் பாடத்திட்டங்கள் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஜே.இ.இ பிரதான தேர்வு பாடத்திட்டங்கள் இருக்கும் என தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.

Related Stories: