இந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து

மும்பை: இந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். அடிலைட் டெஸ்ட் தோல்விக்கு பிறகு எங்களை உற்று நோக்கிய பலரும் இப்போது எழுந்து நின்று கவனிக்கின்றனர். இது ஒரு மிகச்சிறந்த வெற்றி. அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த வரலாற்று நிகழ்வை கொண்டாடுங்கள் என கூறினார்.

Related Stories:

>