ஸ்ரீரங்கத்தில் பெண்ணின் மண்டையை உடைத்து நகைக் கொள்ளை

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் வீட்டில் நுழைந்து பெண்ணின் மண்டையை உடைத்து நகைக்கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சிந்துஜா என்பவரின் மண்டையை உடைத்து 15 சவரன் நகை, ரூ.15 ஆயிரத்தை 2 பேர் கொள்ளையடித்துள்ளனர். 

Related Stories:

>