தமிழக அரசு எதில் வெற்றி நடை போடுகிறது என்று தெரியவில்லை.: கனிமொழி எம்.பி. பேட்டி

கன்னியாகுமரி: தமிழக அரசு எதில் வெற்றி நடை போடுகிறது என்று தெரியவில்லை என்று கன்னியாகுமரியில் கனிமொழி எம்.பி. பேட்டி அளித்துள்ளார். முதியோர் உதவித்தொகை கொடுக்க கூட பணமில்லை என கூறும் அரசு விளம்பரத்துக்கு மட்டும் செலவு செய்கிறது என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: