×

தாண்டவ் வெப் சீரிஸ் குழுவினர் மீது உ.பி. மாநில காவல்துறை வழக்குப்பதிவு

உ.பி.: தாண்டவ் வெப் சீரிஸ் குழுவினர் மீது உ.பி. மாநிலம் கெளதம் புத் நகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாண்டவ் தொடரில் நடித்த நடிகர்கள், தொழிநுட்ப குழுவினர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Tags : UP , UP on Thandav Heat Series crew State Police Case
× RELATED ஏய்… தள்ளு… தள்ளு… தள்ளு! ரயில்...