தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்..!

சிட்னி: குறைந்த இன்னிங்ஸில் (27) 1000 டெஸ்ட் ரன்களை கடந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். தோனி 32 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்தது சாதனையாக இருந்தது.

Related Stories:

>