காரைக்குடி பகுதியில் சாலை அமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் போராட்டம்

காரைக்குடி: காரைக்குடி பகுதியில் சாலை அமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் சாலையில் படுத்து உருளும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 500க்கும் மேற்பட்டவர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories:

>