×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72அதிகரித்து ரூ.36,976-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்து ரூ.36,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 அதிகரித்து ரூ.4,622-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசு உயர்ந்து ரூ.70.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Jewelery gold rises by Rs 72 to Rs 36,976 per razor in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...