டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சட்டமன்ற தேர்தல் மற்றும் தேர்தல் பிரச்சார பயணங்கள் குறித்து பிரதமருடன் விவாதிக்க வாய்ப்பு உள்ளது. மெட்ரோ ரயில் திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமரிடம் கோருவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: