நடிகர் விஜய்யின் மாஸ்டர் படக்காட்சிகள் லீக்கானது தொடர்பாக ரூ.25 கோடி கேட்டு தயாரிப்பாளர் நோட்டீஸ்

சென்னை: நடிகர் விஜய்யின் மாஸ்டர் படக்காட்சிகள் லீக்கானது தொடர்பாக ரூ.25 கோடி கேட்டு தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஜனவரி 13-ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் முன்பே காட்சிகள் லீக் ஆனதால் தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஊழியர் மூலம் படக்காட்சி லீக்கானதால் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Related Stories: