×

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன்-மனைவி உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன்-மனைவி உயிரிழந்தனர். மாமண்டூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் மறைமலை நகரைச் சேர்ந்த சீனிவாசன் ஆதிலெட்சுமி தம்பதியர் உயிரிதுந்தனர்.


Tags : road accident ,Chengalpattu , Chengalpattu, road accident, husband-wife, fatality
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது