×

நாமக்கல்லில் அடுத்தடுத்து 2 வீடுகளில் குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை

நாமக்கல்: நாமக்கல்லில் அடுத்தடுத்து 2 வீடுகளில் குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீசாணம் கிராமத்தில் சின்னசாமி குடும்பத்தினரை கட்டிப்போட்டு 11 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஓட்டக்கால் புதூரில் ரவிக்குமாரை கட்டிப்போட்டு 9 பவுன் நனை ரூ.29,000 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இரண்டு கொள்ளை சம்பவங்கள் குறித்தும் நாமக்கல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Family members ,houses ,Namakkal , In Namakkal, 2 houses, robbery
× RELATED ஸ்டாலின் வருகைக்கு அழைப்பு விடுத்து...