சில்லி பாயின்ட்...

* காயம் காரணமாக கடைசி டெஸ்டில் விளையாடாத பூம்ரா, 5 விக்கெட் வீழ்த்தி அசத்திய சிராஜை கட்டி அணைத்து பாராட்டியது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.

*  ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தொடர்ந்து 800வது வாரமாக ஏடிபி டென்னிஸ் ஒற்றையர் தரவரிசை டாப் 10ல் நீடித்து சாதனை படைத்துள்ளார்.

* டேவிஸ் கோப்பை பைனல்ஸ் தொடர் 3 நகரங்களில் 11 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

*  சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், கொல்கத்தாவில் நேற்று நடந்த எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், ஜார்க்கண்ட் அணி பரபரப்பான சூப்பர் ஓவரில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

Related Stories:

>