திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்துக்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

Related Stories:

>