இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் உயிரிழந்துள்ளனர். உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த 52 வயது நபரும், கர்நாடகாவை சேர்ந்த 43 வயது நபரும் உயிரிழந்துள்ளனர். உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த நபர் தடுப்பூசியால் உயிரிழக்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

Related Stories:

>