டெல்லியில் அமித்ஷாவுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசி வருகிறார். பிரதமர் மோடியை நாளை காலை சந்திக்க உள்ள நிலையில் அமித்ஷாவுடன் சந்தித்து பேசி வருகிறார்.

Related Stories:

>