×

சென்னையில் இன்று மட்டும் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை: சென்னையில் இன்று மட்டும் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 1746-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Corona ,Chennai , Corona vaccine for 801 people in Chennai today alone
× RELATED கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் இல்லை