பத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இளையராஜா மறுப்பு

சென்னை: பத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா மறுப்பு தெரிவித்துள்ளார். பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் இளையராஜா மனஉளைச்சலடைந்து விருதை திருப்பியளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

Related Stories:

>