விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி ஜன.22-ம் தேதி போராட்டம்.: பி.ஆர்.பாண்டியன்

சென்னை: சம்பா அறுவடையை இழந்த விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி ஜன.22-ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். 

Related Stories:

>