குயின் வெப் சீரிஸ் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழக்கை மீது களங்கம் ஏற்படுத்துவதாக ஜெ.தீபா ஐகோர்ட்டில் புகார்

சென்னை: குயின் இணைய தொடர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழக்கை மீது களங்கம் ஏற்படுத்துவதாக ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை தாண்டி அவரது குடும்பத்தார் மீது குயின் தொடர் களங்கம் ஏற்படுத்துவதாக ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

Related Stories:

>