×

தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்த சட்டம் 2019-ஐ அமல்படுத்த தடை கோரிய வழக்கு !

மதுரை: தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்த சட்டம் 2019-ஐ அமல்படுத்த தடை கோரிய வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ் தொடர்ந்த வழக்கில் வேளாண்துறை செயலாளர் பதில் தர ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : Agricultural Production, Contract Law, Prohibition, Case
× RELATED வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு...