×

சட்டகல்லுரி மாணவர்களுக்கு மின்னணு புத்தக வசதியை வழங்கக் கோரி மனு !

மதுரை: சட்டகல்லுரி மாணவர்களுக்கு மின்னணு புத்தக வசதியை வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு பயனர் முகவரி வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Tags : law students , Law students, electronic book, petition
× RELATED த.பெ.தி.க.வினர் மனு