×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 470 புள்ளிகள் சரிவு !

மும்பை: முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று லாபத்தை எடுத்ததால் சந்தை குறியீட்டு எண்கள் சரிவடைந்து உள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 470 புள்ளிகள் சரிந்து 48,564 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 152 புள்ளிகள் சரிந்து 14,281 புள்ளிகளில் வர்த்தகமானது.

Tags : Mumbai Stock Exchange index Sensex , Mumbai Stock Exchange, Sensex, decline
× RELATED பங்குசந்தையில் சென்செக்ஸ் 1,200 புள்ளிகள், நிஃப்டி 360 புள்ளிகள் சரிவு