×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.36,904-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.36,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.4,613-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Chennai, Gold, Price, Sale
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...