×

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அணி 2-வது இன்னிங்சில் 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 


Tags : India ,Australia ,Test , India set a target of 328 to win the 4th Test against Australia
× RELATED அகில இந்திய தொழிற் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு