புதுச்சேரியில் காங்கிரஸ் அரசை கலைக்க வலியுறுத்தி சட்டமன்ற வாயிலில் அதிமுக போராட்டம் !

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் அரசை கலைக்க வலியுறுத்தி சட்டமன்ற வாயிலில் அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. மெஜாரிட்டியை இழந்துள்ள காங்கிரஸ் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>