×

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு

ஆஸ்திரேலியா: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக 4-ம் நாள் ஆட்டத்தில் முன்னதாகவே தேநீர் இடைவேளை விடப்பட்டுள்ளது. 7 விக்கெட்டுக்கு 243 ரன்கள் எடுத்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணி 276 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


Tags : Test ,India ,Australia , Day 4 of the 4th Test between India and Australia affected by rain
× RELATED இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்...