அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் வரை தமிழோசை கேட்கிறது.: ப.சிதம்பரம்

டெல்லி: பிரிஸ்பேன் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் வரை தமிழோசை கேட்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தமிழோசை கேட்பதால் நம் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. மேலும் தேமதுரத் தமிழோசை அகிலம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்று பாடிய பாரதி நம்மை வானுலகிலிருந்து வாழ்த்துகிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>