உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து

உ.பி.: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. அமிர்தசஸிலிருந்து ஜெய்நகர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் சாருபாக் ரயில் நிலையத்தில் தடம் புரண்டு உள்ளது. ரயில் பெட்டிகள் தடம்புரண்ட விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>