×

புதுச்சேரியில் இன்று காலை 10.15 மணிக்கு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று காலை 10.15 மணிக்கு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. 6 மாதத்திற்கு ஒருமுறை சபையை கூட்ட வேண்டும் என்ற நிலையில் இன்று பேரவை கூடுகிறது. கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது.

Tags : meeting ,Legislature ,Pondicherry , Puducherry, Legislature, Special Meeting
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்