×

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள் முன்னிலை

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 149 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்துள்ளது.

Tags : Australia ,Test ,India , India, last Test, Australian team, 182 lead
× RELATED எட்டெக் லீட் நிறுவனம் சார்பில் நவீன கல்வி முறை அறிமுகம்