×

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக இன்று டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: பிரதமர் மோடியை சந்திப்பதற்காக இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். நதிநீர் இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி பிரதமரிடம் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Palanisamy ,Modi ,Delhi , Prime Minister Modi, to meet, Delhi, Chief Minister
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...