மறைந்த தமாகா துணை தலைவர் ஞானதேசிகன் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்

சென்னை: மறைந்த தமாகா துணை தலைவர் ஞானதேசிகன் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனிடமும் முதல்வர் பழனிசாமி அறுதல் கூறினார். 

Related Stories:

>