×

அவசர கால பயன்பாட்டுக்காக ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பூசிக்கு பிரேசில் ஒப்புதல்

பிரேசில்: அவசர கால பயன்பாட்டுக்காக ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பூசிக்கு பிரேசில் கட்டுப்பாட்டுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவில் சினோவாக் பயோடெக் மற்றும் இங்கிலாந்தின் அஸ்ராஜெனிகா தடுப்பூசிக்கும் பிரேசில் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


Tags : Brazil , Sputnik, for vaccine, Brazil, approved
× RELATED பிரேசிலில் கோர விபத்து: விமானம்...