×

ஜனவரி 18 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.63; டீசல் விலை ரூ.80.43

சென்னை : சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.40ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையு லிட்டருக்கு ரூ.80.43 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Tags : liter ,Chennai ,Diesel , In Chennai, petrol price was Rs 87.63 and diesel Rs 80.43
× RELATED பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.8.50 குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து