தமிழகத்தில் மேலும் 589 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் புதிதாக 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 52,213 பேருக்கு நடந்த பரிசோதனையில், 589 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,30,772 ஆக உள்ளது. நேற்று 770 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 8,12,568 பேர் குணமடைந்துள்ளனர். 5,940 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 7 பேர் மரணம் அடைந்ததை சேர்த்து மொத்த எண்ணிக்கை 12,264 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories:

>