டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி செல்ல விவசாயிகள் முடிவு

டெல்லி: குடியரசுத் தினத்தன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி செல்ல விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாய சங்கங்களின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

Related Stories:

>