×

எம்ஜிஆர் போட்ட அஸ்திவாரத்தில் எனக்கும் பங்கு உண்டு: கமல்ஹாசன் பேச்சு..!

சென்னை: எம்ஜிஆர் போட்ட அஸ்திவாரத்தில் எனக்கும் பங்கு உண்டு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். என் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது. அரசியல் ஆதாயத்திற்காக ராமாபுரம் இல்லத்திற்கு வரவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Kamal Haasan , MGR, Foundation, Kamalhasan, Speech
× RELATED தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்தும் மூடப்படாத எம்ஜிஆர் சிலை