திருவள்ளூர் மாவட்டம் வெங்கல அருகே கொசஸ்தலை ஆற்றில் குளித்த சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு !

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வெங்கல அருகே கொசஸ்தலை ஆற்றில் குளித்த சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சேத்துப்பாக்கம் கிராமத்தில் ஜெயச்சந்திரன்(16), மனோஜ்குமார்(12) ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>