தமிழகத்திற்கு பேட்டரி பேருந்து வாங்கும் திட்டம் தற்காலிகமாகவே நிறுத்தம்: போக்குவரத்துத்துறை அமைச்சர்

சென்னை: தமிழகத்திற்கு பேட்டரி பேருந்து வாங்கும் திட்டம் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் பேட்யளித்தார். 2021 தேர்தலில் மீண்டும் வெற்றிப் பெற்றபின் பேட்டரி பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார்.

Related Stories:

>