×

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்களில் ஆல்அவுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்களில் ஆல்அவுட் ஆனது. சிட்னி டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியை விட 33 ரக்னள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி உள்ளது. இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட ஷர்துல் தாக்கூர் 67 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

Tags : India ,Australia ,Test , Australia, Test match, Indian team, all out
× RELATED இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்...