×

பாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

டெல்லி: பாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரையுலகிலும் அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டார்.  அவர் முதலமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார். அவரது பிறந்தநாளில் எம்ஜிஆருக்கு எனது புகழ் வணக்கம் என ட்வீட்டரில் பதிவிட்டார்.

Tags : Bharat Ratna MGR ,Modi , Bharat Ratna, MGR Many, in the hearts, lived, Modi
× RELATED ஆதரவை கண்டு தூது விட்டவர்கள் பலர்;...