எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு ஒபிஸ், ஈபிஎஸ் மரியாதை

சென்னை: எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Stories:

>