இந்தோனேசியாவில் நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு!!

ஜகார்தா : இந்தோனேசியாவில் 2 தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் இருந்து தற்போதும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில், மீட்பு பணி தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>